Tuesday, August 17, 2004

இவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்

இதனை நான் "Rediff"-இல் படித்தேன். Good Joke.
Says a major filmmaker. "I haven't seen the Tamil film for which Vikram has won the Best Actor award [Pithamagan]. But it is impossible to believe he was better than Hrithik in Koi Mil Gaya. A performance like that comes once in a blue moon. Why didn't they give the special jury award to Hrithik instead of Manoj Bajpai for
Pinjar?"
இது போகட்டும். ரொம்ப நாளா ஒரு doubt. பிதாமகன் திரைப்படத்தில் ஒரு காட்சி. விக்ரம், சூர்யா,லைலா "அன்பே சிவம்" திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தின் கடைசி "frame". கமல் "யார் யார் சிவம்" என்ற பாடல் background-இல் ஒலிக்க மழையில் நனைந்தவாரே "அந்த" பக்கம் நடந்து சென்று விடுவார். இங்கு theatre-இல் விக்ரம் மட்டும் "டொபுக்கென்று" எழுந்து நிற்பார். இது தற்செயலாக நடந்ததா, இல்லை "அடுத்த கமல்" என்று பாலா மறைமுகமாக சொல்கிறாரா?

1 Comments:

At 12:32 PM, Blogger Santhosh Guru said...

//இது தற்செயலாக நடந்ததா, இல்லை "அடுத்த கமல்" என்று பாலா மறைமுகமாக சொல்கிறாரா? //
இதுக்கு பேர்தான் reading between the frames aah ????..

 

Post a Comment

<< Home

Powered by Blogger